பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பால்கனி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பால்கனி   பெயர்ச்சொல்

பொருள் : வாயிலின் முன்னே அல்லது மாடி மேலுள்ள நிழல் தரும் இடம்

எடுத்துக்காட்டு : அவன் பால்கனியில் உட்கார்ந்து புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : உப்பரிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दरवाजे के सामने या छत पर का छायादार स्थान।

वह बरसाती में बैठकर पुस्तक पढ़ रहा है।
प्रघण, प्रघन, बरसाती

A structure attached to the exterior of a building often forming a covered entrance.

porch

பொருள் : வீட்டின் மாடிப்பகுதியில் முன்நீண்டப் பகுதி.

எடுத்துக்காட்டு : அவன் மழையிலிருந்து தப்பித்துக் கொள்ள பால்கனிக்கு அடியில் ஒதுங்கினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोठे या पाटन का दीवार से बाहर निकला हुआ भाग।

वह वर्षा से बचने के लिए छज्जे के नीचे खड़ा हो गया।
अलिंद, अलिन्द, छज्जा, बारजा

Projection that extends beyond or hangs over something else.

overhang