பொருள் : இறைச்சி சாப்பிடும் ஒரு பெரிய பறவை.
எடுத்துக்காட்டு :
கழுகு பெரிய பறவை ஆகும்
ஒத்த சொற்கள் : எருவை, எழால், கழுகு, பட்சிராஜான் செம்பருந்து, பொருவல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various large diurnal birds of prey having naked heads and weak claws and feeding chiefly on carrion.
vulture