பொருள் : பாம்பின் தோல்.
எடுத்துக்காட்டு :
குழந்தை பாம்பின்சட்டையை பார்த்து பயந்துவிட்டது
ஒத்த சொற்கள் : பாம்பின்சட்டை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any outer covering that can be shed or cast off (such as the cast-off skin of a snake).
slough