பொருள் : ஒன்று பாதுகாப்பு இல்லாதது
எடுத்துக்காட்டு :
இது பாதுகாப்பில்லாத நகரம் ஆகும்
ஒத்த சொற்கள் : பாதுகாப்பற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றிற்கு பாதுகாப்பு இல்லாதது
எடுத்துக்காட்டு :
பாதுகாப்பில்லாத காட்டில் இவ்வாறு இருட்டில் சுற்றுவது சரியாக இல்லை
ஒத்த சொற்கள் : பாதுகப்பற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கஷ்டப்பட்டு காப்பாற்றக்கூடிய
எடுத்துக்காட்டு :
சமுத்திரத்தைக் கடைந்ததால் பெற்ற அமிர்தம் ஒரு பாதுகாப்பில்லாத பொருளாக இருந்தது
ஒத்த சொற்கள் : பாதுகாப்பற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பாதுகாப்பில்லாமல்
எடுத்துக்காட்டு :
பாதுகாப்பில்லாத அலுவலகத்தில் நேற்று திருட்டுபோனது
ஒத்த சொற்கள் : பாதுகாப்பற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :