பொருள் : ராஜபுத்திரர்களின் ஒரு வீரர்களின் ஜாதி
எடுத்துக்காட்டு :
பழங்குடியின ஜாதியின் நபர்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).
jatiபொருள் : ஒரே விதமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஓர் இடத்தில் காலம் காலமாக வாழும் சமூகம்
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் பழங்குடியினரின் வளர்ச்சிக்காக சிலத் திட்டங்களை உருவாக்கியுள்ளது
ஒத்த சொற்கள் : ஆதிவாசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी देश या प्रान्त के वे निवासी जो बहुत पहले से वहाँ रहते आये हों ओर जिनके पश्चात् और भी लोग वहाँ आकर बसे हों।
सरकार आदिवासियों के विकास के लिए कुछ योजनाएँ बना रही है।Someone who lives in a tribe.
tribesmanபொருள் : பழமை எண்ணங்கள் அல்லது நாகரிகம் கொண்டவர்கள்
எடுத்துக்காட்டு :
இந்திய பழங்குடியினர் பட்டியலில் குறவர்கள் இனம் சேர்க்கப்பட்டுது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :