பொருள் : ஒன்றை பரப்புவது
எடுத்துக்காட்டு :
ரத்தத்தின் மூலமாக பரவுகிற விஷக்கிருமிகள் சில நோய்களை உருவாக்குகின்றன
ஒத்த சொற்கள் : பரவக்கூடிய, பரவும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका संचार किया गया हो या हुआ हो।
रक्त द्वारा संचारित विषाणु कई रोगों को जन्म देते हैं।