பொருள் : பரவு
எடுத்துக்காட்டு :
பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முன்னேற்றம் அடைதல்
எடுத்துக்காட்டு :
நம்முடைய வாணிபம் நாளுக்கு நாள் வளர்ந்துள்ளது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उन्नत करना।
सरकार ने कृषि संसाधनों को बढ़ाया है।To make better.
The editor improved the manuscript with his changes.