பொருள் : காலம்காலமாக தொடர்ந்து வரும் சந்ததினரின் பெயர்.
எடுத்துக்காட்டு :
மோகன் தன்னுடைய பெயருடன் பரம்பரை பெயரை எழுதுவது இல்லை
ஒத்த சொற்கள் : குலப்பெயர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The name used to identify the members of a family (as distinguished from each member's given name).
cognomen, family name, last name, surname