பொருள் : சத்தமாக பேசி பயமுறுத்துவது
எடுத்துக்காட்டு :
அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்
ஒத்த சொற்கள் : அச்சமூட்டு, பயமுறுத்து, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।
वह एक भोले आदमी को डाँट रहा था।