பொருள் : ஐந்தையும் ஏழையும் கூட்டினால் வரும் தொகை
எடுத்துக்காட்டு :
சிற்பி பன்னிரெண்டு கைகள் கொண்ட கடவுள் சிலையை வடித்துக் கொண்டிருந்தார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பத்தும் இரண்டும் கூட்டினால் கிடைப்பது.
எடுத்துக்காட்டு :
படகில் பன்னிரெண்டு நபர்கள் சவாரி செய்கிறார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :