பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்தது என்று கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ எண்ணம் கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு :
மனிதன் விரும்புகிற பொருள் எப்பொழுதும் கிடைப்பதில்லை
ஒத்த சொற்கள் : ஆசைப்படுகிற, விரும்புகிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :