பொருள் : இதன் கழுத்து மற்றும் இறக்கை நீலநிறமாக இருக்கும் ஒரு வகை பறவை
எடுத்துக்காட்டு :
தசரா அன்று நீலப்பறவையைப் பார்ப்பது சுபமாக கருதப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार की चिड़िया जिसका गला और पंख नीले होते हैं।
दशहरे के दिन नीलकंठ देखना शुभ माना जाता है।