பொருள் : ஒரு உயரமான மரம்
எடுத்துக்காட்டு :
அவனுடைய தேயிலை தோட்டத்தின் நான்கு புறமும் நீலகிரி மரங்கள் சூழ்ந்திருந்தன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Tall fast-growing timber tree with leaves containing a medicinal oil. Young leaves are bluish.
blue gum, eucalyptus globulus, fever tree