பொருள் : நீர் நிரப்பும் தோலிலான ஒரு பெரிய பை
எடுத்துக்காட்டு :
பயணி தண்ணீர்பையில் நீர் நிரப்பிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : தண்ணீர்ப்பை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நீர் நிரப்பும் தோலிலான ஒரு பை
எடுத்துக்காட்டு :
பாலைவனத்திற்கு போகும் சமயம் நீர்ப்பை கொண்டு போக மறக்கக்கூடாது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :