பொருள் : பாத்திரத்திலிருந்து உணவு, திரவப் பொருள் முதலியவற்றை எடுக்கப் பயன்படும் நுனியில் குழிந்த பகுதியும் நீண்ட கைப்பிடியும் உடைய சமையல் அறை சாதனம்.
எடுத்துக்காட்டு :
அம்மா நீண்டகரண்டியால் பருப்பு எடுத்தால்
ஒத்த சொற்கள் : நீண்ட கரண்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :