பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிலச்சரிவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிலச்சரிவு   பெயர்ச்சொல்

பொருள் : நிலநடுக்கம், மழை போன்றவற்றின் காரணமாக மேடான இடத்திலிருந்து மண், மலையிலிருந்து பாறை, கல் முதலியவை திடீரென்று பெயர்ந்து விழுதல்.

எடுத்துக்காட்டு : காடுகளை வெட்டுவதால் நிலச்சரிவு அதிகமாகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज़मीन की मिट्टी का क्षरण।

जंगलों के कटने से भू-क्षरण बढ़ रहा है।
अपरदन, भू-क्षरण, भूक्षरण, मृदा-अपरदन

Condition in which the earth's surface is worn away by the action of water and wind.

erosion

பொருள் : மலை பாறை போன்றவை தனக்குதானே தனி இடத்திலிருந்து நழுவி கீழே வர அல்லது விழும் செயல்

எடுத்துக்காட்டு : அவ்வப்பொழுது நிலச்சரிவினால் போதுமான நஷ்டம் ஏற்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहाड़ी मिट्टी, चट्टानों आदि का अपने आप अपनी जगह से खिसककर नीचे आने या गिरने की क्रिया।

कभी-कभी भूस्खलन से काफी बरबादी हो जाती है।
भू-स्खलन, भूस्खलन

A slide of a large mass of dirt and rock down a mountain or cliff.

landslide, landslip