பொருள் : சம்பளம் அல்லது கூலிக்காக ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது
எடுத்துக்காட்டு :
நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை
ஒத்த சொற்கள் : அமர்த்தப்பட்ட, நியமணம் செய்த, நியமிக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वेतन या मज़दूरी पर किसी काम में लगा हुआ।
अधियुक्त कर्मचारियों को कई महीने से वेतन नहीं मिला है।