பொருள் : முறை இல்லாத
எடுத்துக்காட்டு :
என்றுமே முறையற்ற காரியம் நன்மை பயக்காது.
ஒத்த சொற்கள் : முறையற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எது நிச்சயிக்கப்படவில்லையோ
எடுத்துக்காட்டு :
வரையறுக்கப்படாத நேரங்களில் வேலை செய்தால் உடல்நலம் கெடும்.
ஒத்த சொற்கள் : நிச்சயிக்கப்படாத, வரையறுக்கப்படாத, விதிக்கப்படாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो नियत न हो।
अनियत जीवन शैली स्वास्थ्य के लिए हानिकारक है।Not scheduled or not on a regular schedule.
An unscheduled meeting.