பொருள் : குறிப்பிடும் ஆண்டுக்கு உரிய மாதம் தேதி கிழமை முதலியவற்றைக் காட்டும் அச்சடிக்கப்பட்ட தாள் அல்லது பிறவகைச் சாதனம்
எடுத்துக்காட்டு :
புதிய வருடத்தின் நாள்காட்டி வந்ததுமே சிறுவர்கள் விடுமுறை நாட்களை எண்ண ஆரம்பித்தனர்
ஒத்த சொற்கள் : காலண்டர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A system of timekeeping that defines the beginning and length and divisions of the year.
calendar