பொருள் : இறக்கும் தருவாயில் இருப்பது
எடுத்துக்காட்டு :
இந்த மருத்துவமனையில் சிலர் மரணத்தருவாயில் இருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : இறக்கும்தருவாயிலிரு, இறக்கும்நிலையிலிரு, மரணத்தருவாயில் இரு, மரணப்படுக்கையிலிரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मरने के कगार पर होना।
इस अस्पताल में कई लोग मरणासन्न हैं।