பொருள் : ஒன்றை நாற்புறமும் மூடுவதில் ஈடுபடுத்துவது
எடுத்துக்காட்டு :
அவன் கடைக்காரரிடமிருந்து நாற்புறமும் மூடிய போட்டோவை வாங்கினான்
ஒத்த சொற்கள் : நாற்புறமும் மூடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Enclose in a frame, as of a picture.
frame