பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாணமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாணமான   பெயரடை

பொருள் : பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.

எடுத்துக்காட்டு : பிள்ளைகள் வெட்கத்தால் தன்னுடைய கருத்துக்களை சொல்லமாட்டார்கள்

ஒத்த சொற்கள் : கூச்சமான, சங்கோஜம், வெட்கமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे स्वभावतः जल्दी लज्जा आती हो।

कभी-कभी लज्जाशील व्यक्ति लज्जा के मारे अपनी बात नहीं कह पाता।
अप्रतिभ, झेंपू, त्रपावत, लजाऊ, लजाधुर, लजालू, लजीला, लज्जालु, लज्जावान, लज्जाशील, शरमाऊ, शरमालू, शरमीला, शर्मीला, सलज्ज, हयावान्, ह्रीकु