பொருள் : ஏதாவது ஒரு வேலையில் ஆர்வம் காண்பிப்பது
எடுத்துக்காட்டு :
அவன் இந்த வேலையில் மிகுந்த ஆர்வம் காண்பிக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆர்வம் காண்பி, விருப்பம் காண்பி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम आदि में रुचि दिखाना।
वह इस काम में बहुत दिलचस्पी दिखा रहा है।