பொருள் : உடையாத அல்லது கெட்டுப்போகாத அல்லது நல்ல நிலையிலுள்ள
எடுத்துக்காட்டு :
எனக்கு ஒரு பழமையான சிறந்த கார் வாங்கும் விருப்பம் உள்ளது
ஒத்த சொற்கள் : சிறந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நன்றாக இருப்பது அல்லது அதில் நல்ல குணங்கள் இருப்பது மற்றும் அதனுடைய வேலை முதலியவற்றினால் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுவது
எடுத்துக்காட்டு :
உலகத்தில் நல்ல மனிதர்களுக்கு குறைவில்லை
ஒத்த சொற்கள் : உயர்ந்த, சிறந்த, மேன்மையான, மேலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having desirable or positive qualities especially those suitable for a thing specified.
Good news from the hospital.பொருள் : ஒருவரின் பிரிவு, வகை, குணம்,அடையாளம் முதலியவற்றோடு உள்ள
எடுத்துக்காட்டு :
நீங்கள் ஒரு சிறந்த நாட்டுபுறத்தனமாக இருக்கிறீர்கள்
ஒத்த சொற்கள் : சிறந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* ऐसे गुण, लक्षण आदि से युक्त जो किसी वर्ग, प्रकार, वर्गीकरण आदि को सूचित करे।
आप एक विशिष्ट गँवई हैं।Exhibiting the qualities or characteristics that identify a group or kind or category.
A typical Bengali person.பொருள் : நல்லவிதமான விளைவின் முறையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
இது ஒரு நல்ல விஷயம் ஏனெனில் நான் அங்கு இல்லை நல்ல வேளை உங்களை யாரும் பார்க்கவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.
எடுத்துக்காட்டு :
கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்
ஒத்த சொற்கள் : சிறந்த, சிறப்பான, சுத்தமான, தூய்மையான, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குற்றமில்லாதது.
எடுத்துக்காட்டு :
நாம் நல்ல செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : குற்றமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो निषिद्ध न हो।
हमें अनिषिद्ध काम ही करना चाहिए।Not subject to or subjected to restriction.
unrestricted