பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நத்தை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நத்தை   பெயர்ச்சொல்

பொருள் : மிருதுவான உடலைத் தன் உடல் மேல் இருக்கும் சுருள் வடிவ ஓட்டினுள் நுழைத்துக்கொள்ளக் கூடியதும் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு வகை உயிரினம்.

எடுத்துக்காட்டு : ஒரு சில மக்கள் நத்தையை உணவுப் பொருளாக பயன்படுத்துகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शंख की तरह का एक कीड़ा जो नदी, जलाशयों आदि में पाया जाता है।

कुछ लोग घोंघे को खाद्य पदार्थ के रूप में प्रयोग करते हैं।
घोंघा, पूतिकामुख, शंखनख, शंङ्खनख, शंबु, शंबुक, शंबुका, शंबूक, शंबूका, शम्बु, शम्बुक, शम्बुका, शम्बूक, शम्बूका, संबुक, सम्बुक

Freshwater or marine or terrestrial gastropod mollusk usually having an external enclosing spiral shell.

snail

பொருள் : ஒன்றில் உருளை - நீர் வயிற்றில் போகும் கழுத்திலுள்ள ஒரு குழாய்

எடுத்துக்காட்டு : அதிகமாக கத்துவதினால் ரத்தம் அழுத்தப்படுகிறது

ஒத்த சொற்கள் : உமரி, ஊருகால், கல்லொட்டி, கொம்பூதி, சுரிப்புறம், சுரிமுகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले की नली जिससे खाना-पानी पेट में जाता है।

बहुत चिल्लाओगे तो घेघा दबा दूँगा।
घेंघा, घेघा, घेटू, टेटुआ

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat