பொருள் : இரவு பன்னிரெண்டு மணி அல்லது அதை ஒட்டிய நேரம்.
எடுத்துக்காட்டு :
அங்கு நடுராத்திரியில் கொலை நடந்தது
ஒத்த சொற்கள் : நடுஇரவு, நடுநிசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
रात के बीच का समय या रात के बारह बजे का समय।
वह आधी रात में घूम रहा था।