பொருள் : இரண்டு கனமான அல்லது கடினமான பொருட்களுக்கிடையில் மூன்றாவதாக ஒருப் பொருளை வைத்து அமுக்கி சாற்றை வெளியேற்றுவது
எடுத்துக்காட்டு :
கரும்பின் சாற்றை வெளியேற்றுவதற்காக அதை நசுக்கி சாறு பிழிகின்றனர்
ஒத்த சொற்கள் : நசுக்கி சாறெடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दो भारी और कड़ी वस्तुओं के बीच में किसी तीसरी वस्तु को डालकर इस प्रकार दबाना कि उसका रस निकल आये।
गन्ने का रस निकालने के लिए उसे पेरते हैं।