பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நகைச்சுவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நகைச்சுவை   பெயர்ச்சொல்

பொருள் : சிரித்து மகிழக் கூடிய தன்மை.

எடுத்துக்காட்டு : என்னிடம் நகைச்சுவைப் பேச்சு வைத்துக் கொள்ளாதே

ஒத்த சொற்கள் : வேண்டிக்கைவிளையாட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Activity characterized by good humor.

jest, jocularity, joke

பொருள் : நவரசங்களில் ஒன்று

எடுத்துக்காட்டு : நகைச்சுவை நாடகம் நமக்கு களிப்பைத் தரும்.

ஒத்த சொற்கள் : சிரிப்பு, நகைப்பு, ஹாஸ்யம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहित्य में नौ रसों में से एक जो अयुक्त,असंगत,कुरूप या विकृत घटनाओं,पदार्थों या बातों आदि से उत्पन्न होता है।

हास्य का स्थायी भाव हास या हँसी है।
हास्य, हास्य रस

நகைச்சுவை   பெயரடை

பொருள் : சிரிப்பை உண்டாக்கும் தகுதியுள்ள

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய நகைச்சுவையான படைப்புகளையே வெளியிட்டான்

ஒத்த சொற்கள் : நகைச்சுவையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपहास के योग्य।

वह अपने उपहासास्पद कृतों के लिए ही जानी जाती है।
अपहास्य, अवहास्य, उपहासास्पद, उपहास्य, हास्य, हास्यास्पद