பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொலைவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொலைவு   பெயர்ச்சொல்

பொருள் : இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள இடம்

எடுத்துக்காட்டு : வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

ஒத்த சொற்கள் : தூரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो वस्तुओं या बिंदुओं के बीच का स्थान या माप।

घर से कार्यालय तक की दूरी लगभग एक किलोमीटर है।
अंतर, अन्तर, आँतर, टप्पा, दूरी, फरक, फर्क, फ़रक़, फ़र्क़, फ़ासला, फासला, बीच

Size of the gap between two places.

The distance from New York to Chicago.
He determined the length of the shortest line segment joining the two points.
distance, length

பொருள் : இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு

எடுத்துக்காட்டு : மும்பை இங்கேயிருந்து எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது?

ஒத்த சொற்கள் : தூரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अक्ष का अंश या किसी खगोलीय पिंड की भूमध्य रेखा एवं उस खगोलीय पिंड के चारों ओर की काल्पनिक रेखा जो उस खगोलीय पिंड की भूमध्य रेखा के सामानांतर है, उनके बीच की कोणीय दूरी।

बताइए मुम्बई कितने अक्षांश पर स्थित है?
अक्षांश