பொருள் : பயன் இல்லாத தன்மை
எடுத்துக்காட்டு :
தைரியமான பையன் எந்த வேலையையும் பின்னே தள்ளுவது கிடையாது
ஒத்த சொற்கள் : வீரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : துணிச்சல் நிறைந்த
எடுத்துக்காட்டு :
மகேஷ் ஒரு துணிச்சலான பயணம் சென்றிருக்கிறான்
ஒத்த சொற்கள் : துணிச்சலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Willing to undertake or seeking out new and daring enterprises.
Adventurous pioneers.பொருள் : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
எடுத்துக்காட்டு :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
ஒத்த சொற்கள் : தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :