பொருள் : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
எடுத்துக்காட்டு :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
ஒத்த சொற்கள் : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்த, பக்குவமான, பக்குவமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experient