பொருள் : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி மற்றும் பட்டறிவு.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு இந்த வேலையில் அனுபவம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அனுபவம், பக்குவம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The accumulation of knowledge or skill that results from direct participation in events or activities.
A man of experience.