பொருள் : தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது
எடுத்துக்காட்டு :
ராஜா பதவியை துறந்ததால் மக்கள் துக்கம் அடைந்தனர்.
ஒத்த சொற்கள் : தியாகம், விட்டுவிடல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of renouncing. Sacrificing or giving up or surrendering (a possession or right or title or privilege etc.).
forgoing, forswearing, renunciationபொருள் : ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்
எடுத்துக்காட்டு :
மனைவி, குழந்தையை தியாகம் செய்த பிறகு அவனால் சுகமாக இருக்க முடியவில்லை.
ஒத்த சொற்கள் : தியாகம், விட்டுவிடல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :