பொருள் : துருவப்பட்ட அல்லது சுரண்டப்பட்ட பொருள்
எடுத்துக்காட்டு :
உப்புமாவில் தேங்காய் துருவலை சேர்த்தால் நல்ல சுவையாய் இருக்கும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(usually plural) a fragment scraped off of something and collected.
They collected blood scrapings for analysis.