பொருள் : வேலை செய்யும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் மனதில் எழுகின்ற எண்ணம்
எடுத்துக்காட்டு :
சச்சினின் ஆட்டம் உற்சாகம் தந்தது.
ஒத்த சொற்கள் : உற்சாகம், ஊக்கம், சுறுசுறுப்பு, துடிதுடிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A feeling of excitement.
enthusiasm