பொருள் : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை
எடுத்துக்காட்டு :
காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்
ஒத்த சொற்கள் : ஈடுபாடு, சுறுசுறுப்பு, விரைவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பலம்
எடுத்துக்காட்டு :
உங்களுடைய வலிமையால் இந்த வேலையை எளிதாகச் செய்யமுடியும்
ஒத்த சொற்கள் : ஆற்றல், சக்தி, திறமை, பலம், வலிமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
क्षमता से पूर्ण होने की अवस्था या भाव।
आपकी ताक़त के कारण ही यह कार्य हो सका।பொருள் : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.
எடுத்துக்காட்டு :
தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது
ஒத்த சொற்கள் : தகுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :