பொருள் : சக்தி இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
நான் இந்த வேலையை செய்வதற்கு வலிமையற்றவனாக இருக்கிறேன்
ஒத்த சொற்கள் : ஆற்றலற்ற, ஆற்றலில்லாத, சக்தியற்ற, சக்தியில்லாத, திறனற்ற, வலிமையற்ற, வலிமையில்லத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking in or deprived of strength or power.
Lying ill and helpless.பொருள் : ஒன்றில் திறமை இல்லாத
எடுத்துக்காட்டு :
திறனில்லாத நபரும் தொழிலில் தன்னுடைய திறமையின் வளர்ச்சியை செய்கிறார்
ஒத்த சொற்கள் : ஆற்றலற்ற, ஆற்றலில்லாத, திறனற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें प्रतिभा न हो।
अप्रतिभ व्यक्ति भी उद्यम कर अपनी प्रतिभा का विकास कर सकता है।