பொருள் : ஒரு கன்னிப்பெண் தன்னுடன் திருமணமாகும் ஆணுக்கு சூடும் மலர்மாலை
எடுத்துக்காட்டு :
சீதை இராமனின் கழுத்தில் கல்யாணமாலையை சூட்டினாள்
ஒத்த சொற்கள் : கல்யாணமாலை, சுபமுகூர்த்தமாலை, மணமாலை, வைபவமாலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மணமகன் மணமகள் ஒருவர் மற்றொருவருக்கு கழுத்தில் போடும் ஒரு கயிறு
எடுத்துக்காட்டு :
திருமண மாலை ஏழு மணிக்கு வந்துவிடும்
ஒத்த சொற்கள் : வரனின் மாலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :