பொருள் : உடைவது அல்லது விழும் சமயம் மரமரவென்ற சப்தம் கேட்பது
எடுத்துக்காட்டு :
வேகமான காற்றில் மரங்களின் கிளைகள் திடீரென விழுகின்றன
ஒத்த சொற்கள் : எதிர்பாராமல்விழு, திடீரெனவிழு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மரமர வென்ற சப்தத்துடன் கீழே விழுவது
எடுத்துக்காட்டு :
அப்பொழுது என் முன்பே ஒரு மரம் திடீரென விழுந்தது
ஒத்த சொற்கள் : திடீரெனவிழு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :