பொருள் : தானோ தன் பெற்றோரோ பிறந்த நாடு.
எடுத்துக்காட்டு :
அமெரிக்காவில் இரண்டு வருடம் கழித்த பிறகு சுனில் தன் சொந்தநாட்டிற்கு வந்தான்
ஒத்த சொற்கள் : சொந்தநாடு, சொந்தமண், தாய்மண்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपना देश।
अमेरिका में दो साल बिताने के बाद श्याम स्वदेश लौटा।The country or state or city where you live.
Canadian tariffs enabled United States lumber companies to raise prices at home.பொருள் : ஒரு பிறந்த நாட்டைக் குறிப்பது
எடுத்துக்காட்டு :
இந்தியா என்னுடைய தாய்நாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The country where you were born.
country of origin, fatherland, homeland, mother country, motherland, native land