பொருள் : ஒரு வகை பூச்சி
எடுத்துக்காட்டு :
வெட்டுக்கிளி நெற்பயிருக்கு நஷ்டத்தை உருவாக்குகிறது
ஒத்த சொற்கள் : இலைக்கிளி, தத்துக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுக்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகை சிறிய கருப்பான பூச்சி
எடுத்துக்காட்டு :
பல்லி வெட்டுக்கிளியை தன்னுடைய குறியாக உருவாக்கியது
ஒத்த சொற்கள் : தத்துக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுக்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Leaping insect. Male makes chirping noises by rubbing the forewings together.
cricket