பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தடுமாற்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தடுமாற்றம்   பெயர்ச்சொல்

பொருள் : திசைகளின் தொடர்பில் தடுமாறும் செயல்

எடுத்துக்காட்டு : முட்டாள்தனம் தடுமாற்றத்தை உருவாக்குகிறது

ஒத்த சொற்கள் : ஒழுங்கின்மை, தவறுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दिशाओं के संबंध में भ्रम होने की क्रिया।

अज्ञानता दिग्भ्रम पैदा करता है।
दिग्भ्रम, दिशाभ्रम

பொருள் : சித்தம் நிலையில்லாமல் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : கலக்கத்தின் காரணமாக நான் சரியான முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறேன்

ஒத்த சொற்கள் : அங்கலாய்ப்பு, அலந்தலை, கலக்கம், தட்டழிவு, தயக்கம், புத்திமயக்கம், மாறாட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्त के अस्थिर होने का भाव।

व्यग्रता के कारण मैं सही निर्णय नहीं ले पा रहा हूँ।
अभिनिविष्टता, अशांतता, अस्थिरचित्तता, उद्विग्नता, चलचित्ता, व्यग्रता

Feelings of anxiety that make you tense and irritable.

disquietude, edginess, inquietude, uneasiness

பொருள் : ஒரு செயலை இயல்பாக அல்லது உடனடியாகச் செய்ய முடியாமல் ஏற்படும் தடுமாற்றம்

எடுத்துக்காட்டு : தீபாவிற்கு இந்த பரிசுப்பொருள் கொடுக்க எனக்கு தயக்கம் ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : அச்சம், தயக்கம், வெட்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई काम करने से पहले मन में होनेवाली हलकी रुकावट।

दीपा को यह उपहार देने में मुझे हिचक हो रही है।
दीपा को यह उपहार देने से पहले मैं आगा-पीछा कर रहा था।
अकधक, आगपीछ, आगा-पीछा, आगापीछा, झिझक, व्रीड़ा, संकोच, हिचक, हिचकिचाहट

A feeling of diffidence and indecision about doing something.

hesitance, hesitancy