பொருள் : ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு
எடுத்துக்காட்டு :
சிரவணகுமரன் தன்னுடைய கண் தெரியாத தாய் தந்தையரை வைத்து பல்லக்கில் தூக்கிக் கொண்டு புனித யாத்திரைக்கு சென்றான்
ஒத்த சொற்கள் : அணிகம், சிவிகை, தண்டிகை, பல்லக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Support consisting of a wooden frame across the shoulders that enables a person to carry buckets hanging from each end.
yoke