பொருள் : ஒன்றினுடைய முடிவில் ண எழுத்து இருப்பது
எடுத்துக்காட்டு :
ஹிந்தியில் கற்ற சொற்களில் அதிகமான ண வில் முடியக்கூடிய சொற்கள் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : ண வில் நிறைவடையக்கூடிய, ண வில் நிறைவடையும், ண வில் முடியக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :