பொருள் : பொன் நிற நூல்களால் உருவான ஒரு ஆடை
எடுத்துக்காட்டு :
சீதா திருமணத்தில் ஜரிகை வைத்த புடவை அணிந்திருக்கிறாள்
ஒத்த சொற்கள் : ஒளிர் ஆடைக்கரை, சரிகை, பொற்கரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Thick heavy expensive material with a raised pattern.
brocade