பொருள் : கர்வம் அல்லது அகந்தையுடன் பேசுவது
எடுத்துக்காட்டு :
அவன் முகத்திற்கு நேராக விசயத்தை பேசுவதில்லை எப்பொழுது பார்த்தாலும் கர்வமாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : அகங்காரமாயிரு, அகந்தையாயிரு, ஆணவமாயிரு, இறுமாப்பாயிரு, கர்வமாக இரு, தலைக்கொழுத்ததனமாயிரு, திமிராயிரு, மமதையாயிரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :