பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செருகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செருகு   வினைச்சொல்

பொருள் : வேட்டி, புடவை முதலியவற்றின் ஆடைத் தலைப்பைப் பின்பக்கமாக இழுத்துக் கட்டுவது

எடுத்துக்காட்டு : தாத்தா வேட்டியின் கச்சையை இடுப்பில் செருகிக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : கட்டு, சொருவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोती,साड़ी आदि का पल्ला पीछे की ओर खोंसना।

दादाजी धोती काछ रहे हैं।
काछना

பொருள் : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

எடுத்துக்காட்டு : அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்

ஒத்த சொற்கள் : சூடு, வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।

उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।
खोंसना

செருகு   பெயர்ச்சொல்

பொருள் : ஆப்பு வடிவத்திலுள்ள ஒரு பொருள்

எடுத்துக்காட்டு : ராகேஷ் தன்னுடைய புஜத்தில் தங்கத்திலான செருகு (பேட்ச்) அணிந்திருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुल्ली के आकार की वस्तु।

राकेश अपनी भुजा में सोने की गुल्ली पहनता है।
गिल्ली, गुल्ली