பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செரி   வினைச்சொல்

பொருள் : உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாதல்.

எடுத்துக்காட்டு : கடினமான உணவு எளிதில் செரிக்காது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर के द्वारा खाई हुई वस्तु का शोषणीय रस के रूप में परिवर्तित होना।

गरिष्ट भोजन आसानी से नहीं पचता।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

Become assimilated into the body.

Protein digests in a few hours.
digest

பொருள் : மற்றவர்கள் பணத்தை தன்னுடைய கைக்கு கொண்டுவருவது

எடுத்துக்காட்டு : உங்களுக்கு ஏழைகளின் பணம் எப்படி செரிக்கும்?

ஒத்த சொற்கள் : ஒட்டு, சேர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्रकार पराया धन आदि अपने हाथ में आकर अपना हो जाना।

आपसे गरीबों का धन नहीं पचेगा।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

செரி   பெயர்ச்சொல்

பொருள் : இதனை பழமாக சாப்பிடப்படும் ஒரு செடி

எடுத்துக்காட்டு : இது செரியின் தோட்டம் ஆகும்

ஒத்த சொற்கள் : செர்ரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक झाड़ी जिसके फल खाए जाते हैं।

यह चेरी का बगीचा है।
चेरी

Any of numerous trees and shrubs producing a small fleshy round fruit with a single hard stone. Many also produce a valuable hardwood.

cherry, cherry tree