பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செயல்முறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செயல்முறை   பெயர்ச்சொல்

பொருள் : உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை இயங்கும் அல்லது செயல்படும் முறை.

எடுத்துக்காட்டு : யூரியா வேதியியல் செயல்முறை கொண்டு இயங்குகிறது

ஒத்த சொற்கள் : செய்முறை, நடவடிக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह क्रिया या प्रणाली जिससे कोई वस्तु होती, बनती या निकलती हो।

यूरिया का निर्माण रासायनिक प्रक्रिया से होता है।
क्रिया, पदवी, पद्धति, प्रक्रिया, प्रणाली, प्रोसेस

A particular course of action intended to achieve a result.

The procedure of obtaining a driver's license.
It was a process of trial and error.
procedure, process

பொருள் : உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை இயங்கும் அல்லது செயல்படும் முறை.

எடுத்துக்காட்டு : நீங்கள் தங்களின் செயல்முறையில் சிறிது மாற்றம் கொண்டு வாருங்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काम करने की विधि।

आप अपनी कार्य-विधि में थोड़ा परिवर्तन लाइए।
कार्य विधि, कार्य शैली, कार्य-विधि, कार्यविधि, कार्यशैली, तौर तरीक़ा

A process or series of acts especially of a practical or mechanical nature involved in a particular form of work.

The operations in building a house.
Certain machine tool operations.
operation, procedure

பொருள் : குறிப்பிட்ட முறைப்படி தயாரிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : பாலின் செயல்முறையில் பன்னீர் உருவாகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निर्दिष्ट विधि के अनुसार तैयार करने की क्रिया।

दूध का संसाधन करके पनीर बनाते हैं।
प्रोसेसिंग, संसाधन

Preparing or putting through a prescribed procedure.

The processing of newly arrived immigrants.
The processing of ore to obtain minerals.
processing