பொருள் : இயற்கைக்கு எதிராக இருப்பது
எடுத்துக்காட்டு :
செயற்கையான உணவு வியாதியை உருவாக்குகிறது
ஒத்த சொற்கள் : செயற்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இயல்பாக இல்லாதது.
எடுத்துக்காட்டு :
தற்பொழுது அவனிடத்தில் சில செயற்கையான அழகுகள் காணப்படுகின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो स्वाभाविक न हो।
आजकल उसमें कुछ अस्वाभाविक लक्षण दिखाई दे रहें हैं।பொருள் : இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது
எடுத்துக்காட்டு :
எனக்கு ஒரு செயற்கையான சாவி செய்ய வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :